எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

பிப்ரவரி 11, 2012

சிறப்பாக நடந்தேறிய அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு புகைப்படங்கள்

அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு புகைப்படங்கள்

மேடையை அலங்கரித்த அமான் மூத்த தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்


சங்கமித்த சகோதரர்கள் 

அமான் கெளரவத்தலைவர் அல்ஹாஜ் இ.ந.அ.நூருல் அமீன் அவர்களின் ஏற்புரை

அல்ஹாபிழ் சிராஜ்  ஹஜ்ரத் அவர்களின் கிராஅத்

அமானின் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜனாப். ஷவ்கத் அலி அவர்களின் வரவேற்புரை 

அமான் பொதுச்செயலாளர் ஜனாப்  முஹம்மத் யூசுப்தீன் அவர்களின் சிறப்புரை

அமானின் துணைத்தலைவர் ஜனாப். கபீர் அஹ்மத் அவர்கள் வாழ்த்துரைகள் வாசித்த போது

அரங்கத்தை அலங்கரித்த அடியற்கை சகோதரர்கள்

அமானின் பொருளாளர் ஜனாப். அமீருதீன் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்த போது

அமானின் தணிக்கையாளர் ஜனாப். அபூபக்கர் அவர்கள் நிர்வாக கணக்கு வழக்குகள் தாக்கல் செய்கிறார்

அடியற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப். நிஜாமுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியபோது

பஹ்ரைன் வாழ் அடியற்கை சகோதரர் ஜனாப். சுல்தான் அப்துல் காதர் அவர்கள்  வாழ்த்துரை வழங்கியபோது 

அமான் தலைவர் ஜனாப்.ஹாஜாமுபாரக் அவர்கள் நிறைவுரையாற்றியபோது

அமான் பைத்துல்மால் குழு தலைவர் ஜனாப்.பனி அப்தால் அவர்கள்  பைத்துல்மால் பற்றி விளக்கியபோது 


அமான் பைத்துல்மால் குழு செயலாளர் ஜனாப்.அனீஸ்தீன் அவர்கள் பைத்துல்மால் பற்றி விளக்கியபோது

ஜனாப். சுல்தான் அவர்கள் முதல் நன்கொடை அளித்து அமான் பைத்துல்மாலை துவங்கிவைக்கிறார்

அமானின் பாராட்டு சான்றிதழ் பெரும் துணைத்தலைவர்  அஹ்மது கபீர் அவர்கள்

அமானின் பாராட்டு சான்றிதழ் பெரும் பொதுசெயலாளர்  முஹம்மத் யூசுப்தீன் (பாபு) அவர்கள்

அமானின் பாராட்டு சான்றிதழ் பெரும் துணை பொதுசெயலாளர்  தௌலத் முஹம்மத் அவர்கள்

அமானின் பாராட்டு சான்றிதழ் பெரும் ஷார்ஜா மண்டல செயலாளர் ஹாஜா மெய்தீன் அவர்கள்

அமானின் பாராட்டு சான்றிதழ் பெரும் ஷார்ஜா மண்டல செயலாளர் சர்புதீன் அவர்கள்

பாராட்டு சான்றிதழ் பெரும் அபுதாபி மண்டல செயலாளர் ஆதம் மாலிக் அவர்கள்

பாராட்டு சான்றிதழ் பெரும் அபுதாபி மண்டல செயலாளர் ஹாஜி முஹம்மத் அவர்கள்

பாராட்டு சான்றிதழ் பெரும் துபாய் மண்டல செயலாளர் ஹாஜா உசேன் அவர்கள்

பாராட்டு சான்றிதழ் பெரும் துபாய் மண்டல் செயலாளர் இனாயத்துல்லா அவர்கள்

பாராட்டு சான்றிதழ் பெரும் துபாய் மண்டல செயலாளர் தன்வீர் அவர்கள்

பாராட்டு சான்றிதழ் பெரும் சிராஜுதீன்  அவர்கள்

குலுக்கள் முறையில் முதல் பரிசு பெற்ற அக்பர் பாதுஷா.  பரிசுகளை ஸ்பான்சர் செய்தவர்கள் கஜூரா சாதிக் பெர்ப்யூம் நிறுவனத்தார் 

இரண்டாம் பரிசு பெற்ற ஷவ்கத் அலி.   பரிசுகளை ஸ்பான்சர் செய்தவர்கள் கஜூரா சாதிக் பெர்ப்யூம் நிறுவனத்தார் 

மூன்றாம் பரிசு பெற்ற சர்புதீன்.      பரிசுகளை ஸ்பான்சர் செய்தவர்கள் கஜூரா சாதிக் பெர்ப்யூம் நிறுவனத்தார் 

சிறப்பு விருந்தினர் ஒடம்போக்கி சுல்தான் அவர்களுக்கு  நினைவுப்பரிசு

சிறப்பு விருந்தினர் ஊராட்சி மன்ற தலைவர் நிஜாமுதீனுக்கு நினைவுப்பரிசு


பனிஅப்தால் அவர்களுக்கு, பரக்கத் கேட்டரிங் மற்றும் அலியார் க்ரூப் நிறுவனத்தாரின் ஊக்கப்பரிசு

சிறப்பாக நடந்தேறிய அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு புகைப்படங்கள்