எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

நவம்பர் 08, 2011

பெருநாள் சந்திப்பு, அமானின் பொதுக்குழு

பெருநாள் சந்திப்பு, அமானின் பொதுக்குழு 

 கடந்த 06.11.2011, ஹஜ்ஜுப்பெருநாள் அன்று அடியற்கை மக்கள் சங்கமித்த பெருநாள் சந்திப்பும், அமானின் அரையாண்டு பொதுக்குழுவும் துபையில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ்.. இந்த கூட்டத்தில் அமீரகத்தில் வாழும் அடியற்கை சகோதரர்கள்.....

அமானின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள்


பெருநாள் சந்திப்பு மற்றும் அமான் பொதுக்குழுவின் போது.....மேலும்..காண.

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஹஜ்ஜுப் பெருநாள்  நல்வாழ்த்துக்கள் 

இன்று தியாகத் திருநாளை கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

நவம்பர் 02, 2011

பெருநாள் சந்திப்பு - அரையாண்டு பொதுக்குழு அழைப்பிதழ்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....

கண்ணியமிக்க அடியக்கமங்கலம் சகோதரர்களே !  உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அருள்மழை என்றென்றும் பொழியட்டுமாக....

எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் அன்று அடியக்கமங்கலம் சகோதரர்கள் அனைவரும் சங்கமிக்கும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியும், அமானின் அரையாண்டு பொதுக்குழுவும் துபையில், நடைபெற இருக்கிறது.