எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்
டிசம்பர் 25, 2011
டிசம்பர் 06, 2011
துபையில் நடந்த அமானின் செயற்குழு
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , கடந்த 02.12.2011 வெள்ளிக்கிழமை அன்று அமானின் செயற்குழு கூட்டம் துபையில் இனிதே நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில் அமானின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . சிராஜ் ஹஜ்ரத்தின் கிரா அத்துடன் துவங்கிய இந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
நவம்பர் 08, 2011
நவம்பர் 03, 2011
நவம்பர் 02, 2011
பெருநாள் சந்திப்பு - அரையாண்டு பொதுக்குழு அழைப்பிதழ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....
கண்ணியமிக்க அடியக்கமங்கலம் சகோதரர்களே ! உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அருள்மழை என்றென்றும் பொழியட்டுமாக....
எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் அன்று அடியக்கமங்கலம் சகோதரர்கள் அனைவரும் சங்கமிக்கும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியும், அமானின் அரையாண்டு பொதுக்குழுவும் துபையில், நடைபெற இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)