எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

நவம்பர் 02, 2011

பெருநாள் சந்திப்பு - அரையாண்டு பொதுக்குழு அழைப்பிதழ்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....

கண்ணியமிக்க அடியக்கமங்கலம் சகோதரர்களே !  உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அருள்மழை என்றென்றும் பொழியட்டுமாக....

எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாள் அன்று அடியக்கமங்கலம் சகோதரர்கள் அனைவரும் சங்கமிக்கும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியும், அமானின் அரையாண்டு பொதுக்குழுவும் துபையில், நடைபெற இருக்கிறது.


அதுசமயம் நம் சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடமும், நேரமும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், இவ்வழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற அனைவரும் தாங்களுக்கு அறிந்த நம் சகோதரர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 06.11.2011 ஹஜ்ஜுப்பெருநாள் அன்று ஞாயிற்றுக்கிழமை
இடம்: தேரா தமிழ் பஜார்,  LAST HOUR RESTAURENT மாடியில்,  S.T.கூரியர், மற்றும் DOLLER TEXTILES பின்புறம்
நேரம்: மாலை சரியாக 03:30 மணி

வஸ்ஸலாம்

தங்களின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும்

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன் (அமான்)
அமீரகம்

தொடர்புக்கு: ஹாஜா முபாரக் 055-4334667,  யூசுப்தீன் ( பாபு ) 055-4334668,  அமீருதீன் - 050-3592715, இனாயத்துல்லாஹ் - 050-6861922,  ஹாஜா உசேன் 050-6796095,