எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

ஜனவரி 31, 2012

அமான் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு அழைப்பிதழ்

கண்ணியமான அடியற்கை சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.02.2012 அன்று அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழுவும்  மற்றும் நம் சகோதரர்களின் ஒருங்கிணைந்த சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. அது சமயம் நமதூர் சகோதரர்கள் அனைவரும் தவறாது பங்கெடுத்து கொள்ள வேணுமாய் உங்களை அன்போடு அழைக்கிறோம். 
அது மட்டுமல்லாமல், இந்த அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற நீங்கள் நம் சகோதரர்கள் எல்லோருக்கும் இந்த செய்தியை  கொண்டு சென்று அவர்களையும் இந்த பொதுக்குழுவில் வந்து கலந்து கொள்ள செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும்

நிர்வாகிகள்
அமான்
ஐக்கிய அரபு அமீரகம்